A journey of faith, dedication, and the pursuit of Quranic excellence.
அல்-குர்ஆனை மனனம் செய்வோம் அதனை பாதுகாப்போம்
அல்-குர்ஆனை சுமந்த பல்துறைசார் முன்மாதிரி ஆளுமைகளை உருவாக்கும் தனித்துவமான நிறுவனம்
பொருத்தமான வழிமுறைகள் மூலம் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணிவிடைசெய்யக் கூடிய. அல் குர்ஆனை மனனம் செய்த நற்பண்புடைய ஒரு பரம்பரையை உருவாக்குதல்
Founded with a divine vision, the Institute of Da'wa Islamiyya has been a beacon of light for students seeking to memorize the Holy Quran while developing a character that reflects its teachings.
We believe that Hifz is not just about memorization, but about building a deep, spiritual connection with the words of Allah (SWT) and implementing them in daily life through refined Akhlaq and academic excellence.
அல்-குர்ஆனை மனனம் செய்து அதற்கு பணிவிடை செய்யும் ஒரு பரம்பரையை உருவாக்கல்.
அல்-குர்ஆனிய அறிவைப் பெற்ற பல்துறை சார்ந்த ஆளுமைகளை உருவாக்கல்.
ஆன்மீக மற்றும் பண்பாட்டு ரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆளுமைகளை உருவாக்கல்.
நடுநிலைமை மற்றும் முழுமைத்தன்மை ஆகிய பண்புகளைஅடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய சிந்தனையைப் பரப்புதல்.
தீனுக்கும் சமூகத்திற்கும் நற்பணி புரியும் சாலிஹான பிரஜைகளை உருவாக்கல்.
இலங்கையின் பொதுக்கல்வியின் இலக்குகளை அடைந்து தேசிய தொழில் தகைமைகளை அடைவதற்கான வழிகாட்டல்.